இந்தக் கேள்வித்தொகுப்பு, உங்களுக்கும் மற்றும் உங்களுடைய உடல்நலக்கவனிப்பு தொழில்முறை வல்லுனருக்கும் உங்கள் நலவாழ்வு மற்றும் தினசரி வாழ்க்கையின் மீது உங்கள் நுரையீரல் நோய் ஏற்படுத்திக்கொண்டிருக்கிற விளைவினை அளவீடு செய்வதற்கு உதவும். உங்களுடைய நுரையீரல் நோய் நிர்வாகத்தினை மேம்படுத்துவதற்கு உதவிடவும் மற்றும் சிகிச்சையிலிருந்து மிகவும் அதிகமான நன்மையினைப் பெறுவதற்கும் உங்களாலும் மற்றும் உங்கள் உடல்நலக்கவனிப்பு தொழில்முறை வல்லுனராலும் உங்களுடைய பதில்கள் மற்றும் சோதனை மதிப்பெண்கள் பயன்படுத்தப்பட முடியும்.
உதாரணம்:
The COPD assessment test (CAT) and the Chronic Airways Test (CAAT) were developed by an interdisciplinary group of international experts with support from GSK. CAT and CAAT activities are monitored by a supervisory council that includes independent experts, one of which is chair of the council. CAT, COPD Assessment Test, CAAT, Chronic Airways Assessment Test and the CAT logo are trademarks of the GSK group of companies. ©2009-2024 GSK ‘Group of Companies’ or its licensor. All rights reserved.